மக்கள் வசிக்கும் வீடுகளை சூறையாடும் யானைக் கூட்டங்கள்!!

  -MMH

   கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதிகளில் அதிகளவு காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது. நேற்று இரவு நல்லமுடி எஸ்டேட் பகுதியில் மக்கள் குடியிருப்பு குழு சென்று சேதப்படுத்தி வருகின்றனர். அப்பகுதியில் வடமாநிலத்தவர் குடியிருந்து வருகிறார்கள். அவர்கள் கூச்சலிட்டு சத்தமிட்டு யானைகளை விரட்டினர் பின்பு அங்கிருந்தவர்கள் வீட்டின் பின்புறமாக சென்று அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அப்பகுதிகளில் மிகுந்த யானைக் கூட்டங்கள் அதிக அளவு உள்ளது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்ய குமார், வால்பாறை.

Comments