வேலூர் மாவட்டம் குடியாத்தம் சாலை விபத்து! - உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு!!

  -MMH

   குடியாத்தம் அடுத்த  மேல்பட்டி  காவல்நிலையத்தில்  தனிபிரிவு  சிறப்பு  உதவி காவல் ஆய்வாளராக பணி செய்து வரும் கார்த்திகேயன் என்பவர்  இரு சக்கர வாகனத்தில் சென்ற போது சென்னங்குப்பம் பகுதியில் வேன்  மோதியதில்  சம்பவ  இடத்தில் உயிரிழந்தார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-P.ரமேஷ், வேலூர்.

Comments