கோவை மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து!!

 

  -MMH

    கோவை: கோவை மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

கனமழை, பலத்த காற்று காரணமாக ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

-சுரேந்தர்.

Comments