கோவையில் பரவும் டெங்கு காய்ச்சல்!!

 

  -MMH


   கோவை: கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் குழந்தை உட்பட 4 பேர் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.  

-சுரேந்தர்.

Comments