தமிழ்நாடு பெயிண்டிங் தொழிலாளர் நலச்சங்கம் மற்றும் வைஷ்ணவி இந்தியன் என்டர்பிரைசஸ் இணைந்து நடத்தும் ஆயுதபூஜை விழா!!

 -MMH

திருப்பூர் மாவட்டம் உடுமலை வாணிமகாலில் தமிழ்நாடு பெயிண்டிங் தொழிலாளர் நலச்சங்கம் மற்றும் வைஷ்ணவி இந்தியன் என்டர்பிரைசஸ் இணைந்து நடத்தும் ஆயுதபூஜை விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மாநில தலைவர் மற்றும் செயல் நிறுவனர் இமயவரம்பன்,திருச்சி  ஜார்ஜ் மாநிலபொதுசெயலாளர், தங்கவேல், ஆன்ரூஸ் சட்டநுகர்வோர் பாதுகாப்பு திருப்பூர் மாவட்ட செயலாளர் சரவணன், மற்றும் உடுமலை முண்ணாள் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் நலசங்க தலைவர் திரு ராமலிங்கம் செயலாளர் திரு சக்தி மற்றும் சங்கத்தினர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

-துல்கர்னி.

Comments