மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் முத்துசாமி, செய்தியாளர்களை சந்தித்தார் !

 

-MMH 

           மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் முத்துசாமி, காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்னம் ஆகியோர் செய்தியாளர்களை  சந்தித் தனர்.  பணத்திற்காக கோவை பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் சங்கீதா என்பவரின் 5 மாத குழந்தை கடந்த 28 ஆம் தேதி கடத்தப்பட்டது.

ஆனைமலை காவல் நிலையத்தில் புகார்8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை  20 கிலோ மீட்டர் தொலைவில் அப்பகுதியில் சி சி டி வி காட்சிகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அங்கலக்குறிச்சி கிராமத்தில் குழந்தை கடத்தல் காரர்கள் ராமர், முருகேசன், ஆகியோர் சுற்றி வளைப்பு முத்துப்பாண்டி என்பவருக்காக 90 ஆயிரம் பணத்திற்கு குழந்தை கடத்தல் குழந்தை முத்துப்பாண்டியிடம் இருந்து மீட்கப்படு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராமர், முருகேசன் ஆகியோர் கைது மாவட்டத்தில் 15 இடங்களில் வெளி மாநில மக்கள் வாழும் பகுதிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போக்குவரத்து சிக்னல்களில் குழந்தைகள் வைத்து பிச்சை எடுப்பவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 - சீனி,போத்தனூர்.

Comments