நானும் காக்கி சட்டை குடும்பத்தில் இருந்து வந்தவன் !! சிவகார்த்திகேயன் அசத்தல்!!!

 

-MMH 

       நானும் காக்கி சட்டை குடும்பத்தில் இருந்து வந்தவன்; என் அப்பா சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்தவர். எனவே காவல்துறை மீது ஒரு ஈர்ப்பு உண்டு. போலீஸ் ஆக வேண்டும் என லட்சியமுடையவர்கள் எழும்பூரில் உள்ள காவலர் அருங்காட்சியகத்தை பார்க்க வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறினார்.  

-சினி மணி.


Comments