மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!!
-MMH
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை சார்பில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Comments