வேலூர் மத்திய சிறையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது!!

   -MMH 

  வேலூர் மாவட்டம் மத்திய சிறையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சிறைத் துறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறை கைதிகள் உறுதிமொழியை ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை மருத்துவ அலுவலர் பிரகாஷ் ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-ரமேஷ், வேலூர்.

Comments