பயன்பாடின்றி கிடைக்கும் உழவர்சந்தை..!! பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்று மக்கள் கோரிக்கை..!!

 

-MMH

      கோவை மாவட்டம் குறிச்சி பகுதியில் பயன்பாடின்றி கிடக்கும் உழவர் சந்தையை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதன் விளைவாக கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் குறிச்சி பிரபாகரன் தலைமையில் அதிகாரிகள் உழவர் சந்தையை பார்வையிட்டனர் பின்பு மக்களிடையே பேசிய பிரபாகரன் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிகள் அனைத்தும் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஈசா. சாதிக் அலி.

Comments