இராண்டு ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி வந்த பேருந்து!
பரம்பிக்குளம் டாப்ஸ்லிப் பகுதிக்கு கேரளா மாநிலமான பாலக்காட்டில் இருந்து தினந்தோறும் கே எஸ் ஆர் டி சி பேருந்து இயங்கி வந்தது, கொரோனா ஊடரங்கு காரணத்தினால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து இன்று தமிழ்நாடு அரசின் கட்டளைப்படி கேரளா பேருந்து பரம்பிக்குளம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வந்ததால் மக்கள் மகிழ்ச்சி.
பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர், எனவே மக்கள் அரசிற்கு சாலைகளை சீரமைத்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.
-சா. பிரசாந்த்,
Comments