நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்செங்கோடு பகுதியில் ரத்ததான முகாம்...!!

 -MMH 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் நாம் தமிழர் கட்சி மூலம் இன்று சிறப்பாக ரத்ததான முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இளைஞர்கள்  சிறப்பாக பங்களித்து ரத்ததான முகாமில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நடராஜன் சார் மற்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதி  செய்தி தொடர்பாளர் சாமிநாதன் அவருடைய தலைமையில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவில் அரசு மருத்துவ குழுவினர் மற்றும் காவல்துறை பங்கேற்றுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ரஞ்சித்குமார், திருச்செங்கோடு.

Comments