அங்கன்வாடி மையம் திறந்து வைப்பு!!

   -MMH 
   திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சோழமாதேவி ஊராட்சியில்  2020 -2021 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  திரு.இரா.ஜெயராமகிருஷ்ணன்Bsc.,BL அவர்கள் முன்னிலையில் செய்தித்துறை அமைச்சர் முபெ.சாமிநாதன் அவர்கள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் திறந்து வைத்தனர். மேலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உயர்திரு.வினீத் அவர்கள்  மற்றும் அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

-துல்கர்னி உடுமலை.

Comments