கோவை மாவட்ட மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!!
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் கழக இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன்ex.MLA அவர்கள் பேசினார்கள்.
-துல்கர்னி உடுமலை.
Comments