தனியார் தொழிற்சாலை வாகனம் மோதி பால் வியாபாரி படுகாயம்!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கட்ட சமுத்திரம் ஊராட்சி அத்திமாகுலபல்லி பகுதியில் தனியார் தொழிற்சாலை வாகனம் ஓன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பால் வியாபாரி ஒருவர் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் பால் வியாபாரி பழனி படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
-ரமேஷ், வேலூர்.
-ரமேஷ், வேலூர்.
Comments