கோவையில் சிறுபான்மையினர் நல ஆணைய கூட்டம்! IKP மாநில செயலாளர் லேனா இஷாக் பங்கேற்பு!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மை நல ஆணைய கூட்டம் சிறுபான்மை நல இயக்குநர் சுரேஷ்குமார் ஐ.ஏ.எஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
இதில் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மாநில செயலாளர் லேனா இஷாக், அவர்கள் கலந்துகொண்டு சிறுபான்மை கல்விக் கடன் தொழில் கடன்வழிபாட்டுத் தலங்கள் புனரமைப்புஉள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளைஅதிகாரிகளிடத்தில் அளித்தார்.
இக்கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது!!
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஹனீப், கோவை.
Comments