இல்லம் தேடி கல்வி திட்டத்தில் - போத்தனூர் மாதா பள்ளி மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா இணைகிறது.....

 

-MMH 

   தமிழ்நாடு அரசு கல்வித்துறை அறிவுறுத்தலின்படி இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் - புனித ஜோசப் நடுநிலை பள்ளி ( மாதா பள்ளி) மற்றும் போத்தனூர் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளி இனைந்து  ஆசிரியரகள் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை  (05-01-2022) முதல்  ஆரம்பிக்கபடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த வகுப்புகள் மாலை 5மணி முதல் 7மணி வரை நடைபெறும். பொது மக்கள் இதில் பங்குபெற்று பயன்பெறலாம். 

-காதர்.  

Comments