போத்தனூர் அக்ஸா பள்ளியில் இலவச மருத்துவ முகாம் !!

 

-MMH

     கோவை மாவட்டம் போத்தனூர் அருகே மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல்  நிர்வாகம் மற்றும்  அரசு பொது சுகாதாரதுறை இனைந்து நடத்தும் பொது  மருத்துவ முகாம் இன்று 05-01-2022 நேரம் : 10am to 5pm நடைபெறுகிறது இந்த முகாமில் கோரோனா தடுப்பு ஊசி ஆலோசனை, பொது மருத்தவம்,ரத்த அழத்தம்,சர்க்கரை,சளி,காய்ச்சல் போன்ற நோய்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படும்  தேவை படுவோர் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

தொடர்பு : 9080141020, 7010249517.

-அபு குறிச்சி .

Comments