கோவை வ.உ.சி மிருகக்காட்சி சாலையின் உரிமம் ரத்து!!

  -MMH 

கோவை :

வ.உ.சி. பூங்காவில் உள்ள மிருககாட்சி சாலையின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது என மத்திய மிருகக்காட்சி சாலை ஆணையம் (Central Zoo Authority) அறிவித்துள்ளது.

சரியான உள்கட்டமைப்பு வசதி மற்றும் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

-M.சுரேஷ்குமார்.

Comments