துரோகம் தெலைந்தது... உடைந்து போனது தொண்டர்களின் இதயம்....

 

-MMH

    துரோகம் தெலைந்தது உடைந்து போனது தொண்டர்களின் இதயம். தர்மயுத்தம் தளர்ந்து போனது வதந்திகளை பரப்பியவர்கள் சிலகாலம் வளமாக  வாழ்ந்தார்கள். இப்போது வலுவிழந்து போயும் வருத்தப்படுவதாக தெரியவில்லை. அதிகாரம் செய்தவர்கள் பரிகாரம் தேடவேண்டும். அரசியலில் இருந்து தன்னை அப்புறம் படுத்திக் கொள்ள வேண்டும். தகுதியற்ற வாரிசுகள் முறை நான் எனது குடும்பம் என்கிற நிலைமாறி விசுவாசமிக்க புரட்சி வீரர்கள் கழகத்தை வழிநடத்தி புரட்சித் தலைவர்(.தலைவி )யின் கனவுகளை நிஜமாக்கி அண்ணாவின் பெயர் தாங்கிய கழகம் ஆளவேண்டும் தலைவர்களின் புகழ் பாடி நாம் வாழ வேண்டும்... வாழ்க  அண்ணா எம்ஜிஆர் அம்மா  புகழ் வாழ்க வாழ்கவே.

எம்ஜிஆர் நேசன்.

Comments