மாநில செஸ் போட்டி துவக்கம்!!

 -MMH 

கோவை 18 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான செஸ் போட்டி, 17 முதல், 20 வரை, கோவையில் நடக்கிறது.

குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியில் மாநில அளவில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான செஸ் சாம்பியன் ஷிப்-2022க்கான போட்டி, கோவை மாவட்ட செஸ் சங்கம் சார்பில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் வீரர்கள், ஏப்., 18 முதல் பொள்ளாச்சியில் நடக்கும் தேசிய அளவிலான செஸ் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்பர். பங்கேற்க விரும்புவோர், click here , click here , click here ஆகிய இணைய தளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு: 98844 03988.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments