நியாயவிலை கடைகளில் மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா ஆய்வு..!!

   -MMH 

   கோவை மாவட்டம் போத்தனூர் 99 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா இன்று . 99 வார்டுக்கு உட்பட்டஅண்ணாநகர் பகுதியில் இருக்கும் நியாயவிலை கடை எண் 40  சித்தன்னபுரம் கல்லறைச் சேரி  பகுதியில் இயங்கி வரும்கடை எண்39   போன்ற நியாயவிலை கடைகளில் இன்று மாமன்ற உறுப்பினர் ஆய்வு  செய்தனர்.

அஸ்லாம் பாஷா ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு சரியான முறையில் குடிமைப்பொருள் வழங்கப்படுகிறதா என்றும். இவர் தன்னுடைய வார்டில் இருக்கும் அடிப்படை பிரச்சனைகளை நேரில் சென்று மக்கள் குறைகளை கண்டறிந்து வருகிறார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-குறிச்சி காதர்.

Comments