தூய்மைப் பணியாளர்களை நெகிழவைத்த மாமன்ற உறுப்பினர்!!

   -MMH 

   கோவை மாவட்டம் சேரன்மாநகர் வார்டு 22 க்குட்பட்ட பகுதி தூய்மை  பணியாளர்களை மாமன்ற உறுப்பினர் கோவை பாபு அவர்கள் சந்தித்து அவர்களின் குறை நிறைகளைக் ஏற்று இனிவரும் காலங்களில் தூய்மை  பணிகளை விரைவாக செய்வதற்குண்டான சில விளக்கங்களைக் கொடுத்தார். மேலும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தூய்மைப் பணியாளர்கள் சந்தித்து அவர் அதற்கு உண்டான நல உதவிகளையும் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு கிளவுஸ், ஹெல்மெட், துணி, பணியாளரின் ஆடைகள் வழங்கினார்.

சிறப்புரை ரத்தினவேல் மற்றும் பிரபாகரன் அவர்கள் உடன் திமுக உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக

-பாஷா.

Comments