மாநகராட்சி ஊழியர்களை சந்தித்த மாமன்ற உறுப்பினர்!!

   -MMH 

   கோவை மாநகராட்சி 79 வது மாமன்ற உறுப்பினர் திருமதி.வசந்தாமணி பழனிச்சாமி அவர்கள் மாநகராட்சி பணியாளர்களை சந்தித்து நமது  79 வது வார்டின் பணிகள் எப்படி இருக்கவேண்டும் நமது பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் வசந்தாமனி அவர்களுடன் பழனிச்சாமி அவர்களும் அபுதாஹிர் அவர்களும் மாநகராட்சி அதிகாரி சூப்ரவைசர் பரமசிவம் அவர்களும் கலந்து கொன்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments