பொள்ளாச்சி தென்னை தொழிலாளர்கள் பேரணி..!!

 

-MMH

   கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சில் தேர் நிலையதில் இருந்து மாபெரும்  பேரணி நடைபெற்றது. பேரணியை பொள்ளாச்சி தெற்கு மாவட்ட திமுக  பொறுப்பாளர்  டாக்டர் வரதராஜன் தொடங்கி வைத்தார்.

தலைமை ஆச்சிப்பட்டி கருப்புசாமி,வரவேற்பு பட்டணம் ராஜேந்திரன் காசு.நாகராசன் அவர்கள் மாநில அமைப்பு செயலாளர் திராவிடர் இயக்க தமிழர் பேரவை. வெள்ளிங்கிரி திராவிட விடுதலை கழகம். பொள்ளாச்சி நகராட்சி தலைவர் திருமதி. சியாமளா நவநீதகிருஷ்ணன்,

குகன் மில் செந்தில் மதிமுக. வெள்ளை நடராஜ்.நேதாஜி பேரவை. பொள்ளாச்சி முருகானந்தம் தி.செ.கோபால்,ஆதி தமிழர் பேரவை ஆகியோர் கொண்டு கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி.

Comments