கோவை SDPIகட்சியினர் ஆர்ப்பாட்டம் ! கியான்வாபி மஸ்ஜிதுக்கு எதிரான சதிகளை தோற்கடிப்போம்...
கோவை SDPIகட்சியினர் ஆர்ப்பாட்டம் ! கியான்வாபி மஸ்ஜிதுக்கு எதிரான சதிகளை தோற்கடிப்போம்...கியான்வாபி மஸ்ஜிதுக்கு எதிரான சதிகளை தோற்கடிப்போம் ...வழிபாட்டுத்தலங்கள் சட்டப்பிரிவு 1991 அமுல்படுத்து!
என்ற கோரிக்கையோடு கோவை மாவட்டத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (17-05-2022)உக்கடம் பகுதியில்கோவை மாவட்ட தலைவர் முஸ்தபா அவர்கள் தலைமையில் நடைபெற்றது
மேற்கு மண்டல தலைவர் ராஜா உசேன் கண்டன உரையாற்றினார். ஆர்பாட்டத்தில் திரளான ஆண்களும் பெண்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.
Comments