தமிழக முதல் கேரள அரசுக்கு கடிதம்...

 

-MMH

தமிழக முதல் அமைசசர் மு.க.ஸ்டாலின் கேரள அரசுக்கு இன்று கடிதம் அனுப்பி உள்ளார்,இக்கடிதத்தில் சிறுவாணி குடிநீர் திட்டப் பணிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்குமாறும் அணையின் நீர் சேமிப்பை பராமரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

-செய்யது காதர் குறிச்சி.

Comments