போத்தனூரில் கால்வாய் புதுப்பிக்கும் பணி!!

    -MMH 

கோவை 99வது வார்டு போத்தனூர் நூராபாத் அமீர்சாஹிப் வீதியில் 10 லட்சம் மதிப்பீட்டில் கால்வாய் புதுப்பிக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதில் தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன், 99 வார்டு மாமன்ற உறுப்பினர் திரு மு.அஸ்லாம் பாஷா, கோவை மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள், மற்றும் 99 வட்ட பொறுப்பாளர் முஹம்மத் ஜின்னா அவர்களும் கலந்து கொண்டனர். 

Comments