வாகனங்கள் பறிமுதல் வனத்துறை நடவடிக்கை....!

 

    -MMH 

   வாகனங்கள் பறிமுதல் வனத்துறை நடவடிக்கை....!

கோவை வால்பாறையில் இரவில் வனவிலங்குகளை சுற்றிப் பார்க்க சென்ற சுற்றுலா பயணிகளின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்றும் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு ரூபாய் 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-செய்யத் காதர் குறிச்சி

Comments