96வது வார்டில் குப்பைகளை அகற்றி மரம் வைத்தார் மாமன்ற உறுப்பினர் மக்கள் மகிழ்ச்சி..!!

 

   -MMH 

   இன்று கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 96 க்கு உட்பட்ட பகுதியில் , சாலையில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றி சுத்தம்செய்து , மக்கள் பயன்பெறும் வகையிலும் மரக்கன்றுகள் நடும் பணியினை 96 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.பி. குணசேகரன்
மற்றும் பொது சுகாதர குழு உறுப்பினரும் , 99 வார்டு மாமன்ற உறுப்பினரும்மான மு. அஸ்லாம் பாஷா அவர்கள் துவக்கி வைத்தனர். 
உடன் :- கொவை மாநகராட்சி 96 வார்டு மேஸ்திரி, துய்மைபணியளர்கல் மற்றும் போதுமக்கள் கலந்துகொண்டனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 
தலைமை நிருபர் 
-ஈசா.


Comments