சகுனிகளின் திட்டம் வேலை செய்கிறது தப்பிக்குமா அதிமுக!


    -MMH 

    ஒன்றுபட்ட அதிமுக வை சசிகலா, ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் என அதிமுகவை திட்டமிட்டுஉடைத்த பஜகவின் சகுனி எண்ணம் தற்போது 
ராயப்பேட்டையில் நடந்து கொண்டிருக்கிறது.

நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் இரு முன்னாள்  முதல்வர்களையும் நாடு காரிதுப்பும் அளவிற்கு அராஜகங்களை செய்து வரும் நிலையில் சகுனிகளின் எண்ணமே ஓங்கியுள்ளது.

தப்பித்து கொள்ளுமா அதிமுக என்ற கேள்விகளே அனைவர் மத்தியிலும் எழுகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments