இனி காவலர் முதல் டிஐஜி வரை ஒரே லோகோ!!

     -MMH 

தமிழ்நாடு காவல்துறை பலதரப்பட்ட பிரச்சனைகளையும் போராட்டங்களையும் களத்தில் சந்தித்தாலும் காவல்துறையினரின் நல்லடக்கத்தையும் உடல் கட்டமைப்பையும் சீர்படுத்தும் வகையில் அக்கறை கொண்டுள்ள நமது தமிழ்நாடு காவல்துறையினர்கள் தற்போது காவலர் முதல் டி ஏ ஜி வரை ஒரே லோகக் கூடிய சீருடையை அறிமுகப்படுத்துகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா.

Comments