கோவை மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு!!

     -MMH 

கோவையில் கோவை புதூர்  ராஜேந்திரன் என்பவர் நடத்தி வரும் JRD ரியல் எஸ்டேட் என்ற  நிறுவனம்   கட்டிவரும் அனைத்து கட்டிடங்களிலும் இன்று  மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

இதன் உரிமையாளர் ராஜேந்திரன்,  என்பவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி, வேலுமணிக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், கோவை.

Comments