ஜி எஸ் டி வரியை தவிர்ப்பதற்கு அரிசி வியாபாரிகள் கையாண்ட நூதன திட்டம்!!

    -MMH 

ஜி எஸ் டி தவிர்ப்பதற்கு என்னெல்லாம் பண்ண வேண்டியது இருக்கு. தற்போது  பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி மக்களுக்கு சுமையாக இருக்கிறது. வியாபாரிகளும் மக்களிடத்தில் பொருட்களை விற்பனை செய்வதும் சற்று சிரமமாக உள்ள சூழ்நிலையில். அரசு தற்போது 25 கிலோ அரிசி மூட்டைக்கு 5% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. 

தற்போது அரிசி உற்பத்தியாளர்கள் அரசு அறிவித்த படி 25 கிலோ அரிசி முட்டைக்கான ஜிஎஸ்டி 5% என்கிற நிலையில்  25 கிலோக்கு மேல் ஜிஎஸ்டி கிடையாது என்பதனால் அரிசி உரிமையாளர்கள் தயாரிப்பாளர்கள் 25 கிலோ மூட்டையை நிறுத்திவிட்டு ஒரு கிலோ அரிசியை சேர்த்து 26 கிலோ மூட்டையாக தற்போது விநியோகம் செய்து கொண்டிருக்கின்றனர். அரசின் சில அறிக்கைகளால் முதலீட்டாளர்கள் சற்று நூதனமாக செயல்பட வேண்டிய உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பாஷா, திருப்பூர்.

Comments