கோவை மாநகர காவல்துறை அறிவிப்பு??

         -MMH 

சிங்காநல்லூரில் இருந்து  வெள்ளலூர் செல்லும் வழியில் நொய்யல் தரைப்பாலத்தில்   வேலைகள் முடிவடைந்த காரணத்தினால் அங்கு பொதுமக்கள் மற்றும் இருசக்கர  வாகனங்கள் மற்றும் செல்ல  அனுமதிக்கப்படுகிறது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மற்றும் முழுமை அடைந்த பிறகு 3$4 மற்றும் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படும் அதுவரை மாற்றுப் பாதையில் செல்லவும்...

நாளைய வரலாறு செய்திகளுக்காக ,

-இரா. ராம்கி சூலூர்

Comments