பாட்டி வைத்தியம் !! ஆணி, கம்பி, பீங்கான் போன்ற உபாதைகளால் புண்ணாகி நீண்ட நாள் ஆராத புண்களுக்கு மருந்து

    -MMH 


பாட்டி வைத்தியம் 

ஆணி, கம்பி, பீங்கான் போன்ற உபாதைகளால் புண்ணாகி நீண்ட நாள் ஆராத புண்களுக்கு மருந்து

ஒரு கைப்பிடி துளசி இலை, 

அதே அளவில் வேப்பம் கொழுந்து 

அருகம்புல்  

ஆறு மிளகு,

சேர்த்து மைய அரைத்து பசும்பாலில் காலையில் மட்டும் தொடர்ந்து அரை மண்டலம் குடித்து வர ஆழமான புண்கள் ஆறும்.

குறிப்பு:

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-பாட்டி மயிலாத்தம்மாள்.

Comments