கொங்கு மண்டல பசுமை சங்கமம்!!

 -MMH

கோவை ஏப்ரல் 14 இன்று கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் வைத்து RISE(எழுமின்) அமைப்பு சார்பாக நடத்தப்படும் பசுமை சங்கமம் இன்று கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

இதில் 200பெண்களின் ஒயிலாட்டம், மரபு விதை திருவிழா,500வகையான தினை இட்டிலி இயக்கை உணவு, இயற்கை விதைகள், மற்றும் காளான் வளர்ப்பு களான்  மூலமாக தயாரிக்கப்படும் பொருட்கள் என மனதை கவரும் வகையில் இயற்கை சார்ந்த உணவுகள் மட்டும் இயற்கையான வழக்கை முறை வெளிக்கொண்டு வரப்பட்டன.

இதில் பல இயற்கை பாதுகாப்பு அமைப்பை சார்ந்த பலரும் கலந்து கொள்கின்றனர். இதில் சிறு குறு உற்பத்தியாளர்களுக்கு சிறப்பான செயல்பாட்டிற்கு விருதுகள்  வழங்க படுகின்றன. அதில் பெண் சாதனையாளர் விருது திருமதி ரீனா அவர்களுக்கு வழங்கப்பட்டன மற்றும் அல்லாது  சிறப்பு விருந்தினராக  மின்சாரம் மற்றும்  கலால் மற்றும் ஆயதீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொள்கிறார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-மூணார், ஜான்சன்.

Comments