ஆட்டோவில் வைத்து சுமார் 4 மூட்டை பான் மசாலா ஹான்ஸ் கடத்தல்!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள நெடுங்கண்ட பகுதிக்கு உட்பட்ட நெடுங்கண்டம் மற்றும் தூக்குபாலம் பகுதியில் ஆட்டோவில் வைத்து சுமார் 4 மூட்டை பான் மசாலா ஹான்ஸ் போன்ற பொருட்களை கடத்தி அரசு சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சி செய்த பைசல் என்பவரை நெடுங்கண்டம் காவல்துறையினர் கைது செய்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விசாரணையின் போது அவர் ஆட்டோவில் வைத்திருந்த நான்கு மூட்டை பிடிபட்டது இப்பகுதிகளில் அதிகமாக சட்டவிரோதமாக போதை பொருள்களை விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments