கோவையில் பிரபல ஷெரீப் பாய் பிரியாணி உணவகம் துவக்கம்!!

ஷெரீஃப் பாய் இது ஒரு ஹவுஸ் ஆஃப் க்யூர் ஃபுட்ஸ் யின் ப்ராண்டாகும். இது  தன்னுடைய புகழ்பெற்ற பிரியாணிக்காக பல விருதுகளை வென்றுயுள்ளது, தற்போது கோவையின் மையப்பகுதியில் தனது பாரம்பரிய உணவகத்தை இன்று தொடங்கயுள்ளது. துவக்க விழாவில், பாரசீக மற்றும் அவாதி சுவைகளை சேர்ந்த பலவித உணவின் சுவைகள் மென்மேலும் சுவைக்க, ஒரு சமையல் பயணத்தின் தொடக்கத்தை ஷெரீஃப் பாய் வரவேற்கிறது.

உணவக துவக்க விழாவில், விருந்தினர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் மிக மகிழ்ச்சியான அனுபவத்தில் தங்களை உணர்தனர். பிரபல கிரிக்கெட் வீரரும், ஷரீப் பாயின் பிராண்ட் அம்பாசிடருமான டி.நடராஜன், ஷரீஃப் பாயின் தொலைநோக்கு நிறுவனர் நவாஜ் ஷெரீப் மற்றும் க்யூர்ஃபுட்ஸின் சிபிஓ கோகுல் காந்தி ஆகியோரின் தலைமையில் ரிப்பன் வெட்டும் நிகழ்வுடன்  விழா தொடங்கியது. சிறப்பு விருந்தினரானா டி.நடராஜன், மத்திய உணவிற்கு  அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்கள் மற்றும் பிரபலங்களை சந்தித்து  வாழ்த்தி நிகழ்வின் போது உரையாடினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்வில் விஜய், ஹர்ஷா, விவேக், டிராவிட் கானன் போன்ற முக்கிய பிரமுகர்கள் இடம்பெற்றனர், அவர்கள் சுவைத்த உணவுகள் மற்றும் உணவகத்தில் நடைபெற்ற செயல்பாடுகள் பற்றிய அனுபவங்களை  பார்வையாளர்களுடனும்  அதன் பின்  சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து கொண்டனர்.

க்யூர்ஃபுட்ஸின் தலைமை வணிக அதிகாரி கோகுல் காந்தி, இந்த நிகழ்வில் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார், "கோயம்புத்தூரில் இந்த உணவகம் தொடங்கப்பட்டதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் சமையல் பாரம்பரியத்தின் பெருமையை அனைத்து உணவுப் பிரியர்களுக்கும் பகிர்ந்து மற்றும் அதை பாதுகாப்பதையம் க்யூர்ஃபுட்ஸ் உறுதியாக பிரதிபலிக்கிறது. ஷெரீப் பாய் எப்போதும் பாரம்பரிய மற்றும் பழம்பெரும் சுவைகள் மற்றும் உயர்தர பிரியாணி ஆகியவற்றுக்கு பெயர்பெற்றது. இதன் சுவைமிக்க  உணவுகள் தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கோயம்பத்தூரில் இந்த உணவகத்தைச் தொடங்குவதன் மூலம், என்னிலடங்காத சாப்பாட்டு அனுபவத்தை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க நாங்கள் எதிர்நோக்கி காத்து கொண்டு இருக்கிறோம்."

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பிரியாணி மீதான தனது தனிப்பட்ட அன்பையும், அந்த பிராண்டிற்கு நன்றியையும் தெரிவித்த, புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும், ஷரீப் பாயின் பிராண்ட் அம்பாசிடருமான டி.நடராஜன், “இந்தியாவின் பாரம்பரிய சமையலில் பிரியாணி சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது, மேலும் இந்த நேசத்துக்குரிய பாரம்பரியத்தை ஷரீப் பாய் சுவைமிக்க உணவுகள் மூலம் மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறது. இந்த முக்கியமான விழாவின் ஒரு பகுதியாக பங்கேற்றதில் நான் பெருமைப்படுகிறேன் என்றும், மேலும் நம் அனைவரையும் இணக்கமாக ஒன்றிணைக்கும் சுவைகளைக் அனைவருடனும் சேர்ந்து கொண்டாட  எப்போதும் ஆவலுடன் இருக்கிறேன்.

க்யூர்ஃபுட்ஸ் பிராண்டின் தலைவரான நவாஜ் ஷெரீப் கூறுகையில், "கோயம்புத்தூர் மக்களுக்கு எங்கள் கதவுகளைத் திறப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் பிராந்தியத்தில் அதிக விற்பனை நிலையங்களைத் தொடர்ந்து திறப்போம் என்றும் - அடுத்த தொடங்கவிருக்கும் நகரங்களாக ஈரோடு, சேலம் மற்றும் திருப்பூர் ஆகியவை அடங்கும் என்றும், 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும்  இந்த துவக்கம்  நம்பகத்தன்மைக்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும், மேலும் ஷரீப் பாய் பிரியாணியின் சுவையை நாடு முழுவதும் உள்ள ஆர்வலர்களுக்கு கொண்டு வர நாங்கள் எதிர்நோக்கி காத்துகொண்டு இருக்கிறோம் என்று  தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ஷரீஃப் பாய், க்யூர்ஃபுட்ஸின் திறமையான தலைமையின் கீழ், இன்று நாடு முழுவதும் 25+ வெற்றிகரமான கடைகளுடன் செயல்ப்படுத்திகொண்டுஇருக்கிறது . 

இந்த பிராண்ட் அற்புதமான பல திட்டங்களைக் கொண்டுள்ளது மற்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 25 கடைகளைத் தொடங்க இலக்கு வைத்துள்ளது. இந்த விரிவாக்கங்கள் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகள் முழுவதும், ஷரீப் பாயின் உண்மையான சுவையை அதிக உணவு ஆர்வலர்களுக்கு கொண்டு சேர்ப்போம் .

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஷரீஃப் பாயில்  பலவிதமான சுவையான உணவுகள் கலந்து கொண்டவர்களுக்கு விருந்தளிக்கப்பட்டன. பலதரப்பட்ட மக்கள்  நேர்த்தியான சுவைகளை சுவைத்து மகிழ்ந்தனர். உணவுகள் மற்றும் பிரபலங்களின் ஒன்றிணைந்த மகிழ்ச்சிகரமான மறக்க முடியாத அனுபவங்களோடு மேலும் சுவைமிக்க மதிய உணவுவோடும் இந்த நிகழ்வு  முடிந்தது.

-சீனி, போத்தனூர்.

Comments