ஓட்டப்பிடாரம் அருகே முறம்பன் கிராமத்தில் மாபெரும் காபடி போட்டிகள்!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் முறம்பன்  கிராமத்தில் ஸ்ரீ கருப்பசாமி ஸ்ரீ சுடலைமாடசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு இரண்டு நாட்கள் காபடி போட்டிகள்  நடைபெற்றது. இந்த போட்டியை ஓட்டப்பிடாரம் ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ் அவர்கள் துவங்கி வைத்தார். இந்த மாபெரும் சூரிய ஒளி காபடி போட்டிகளில் சுமார்  50க்கு மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. 2006 பின்னர் பிறந்தவர்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

WATCH VIDEO HERE..

முதல் பரிசு ரூபாய் 10001 வழங்கியவர் ரமேஷ் அவர்கள் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் அதில் வெற்றி பெற்ற அணி முதல் பரிசு SAV School boys தூத்துக்குடி, முதல் பரிசுக்கான வெற்றி கோப்பையை வழங்கியவர் ரமேஷ் அவர்கள் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன்,  இரண்டாம் பரிசு 8001 வழங்கியவர் முஹமத் அவர்கள் கயத்தார் அதில் வெற்றி பெற்ற அணி ஸ்ரீ. K.M boys முறம்பன், இதற்கான கோப்பையை வழங்கியவர் முத்துகுமார் அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் எப்போதும் வென்றான்,

மூன்றாம் பரிசு ரூபாய் 6001 வழங்கியவர் மணிகண்டன் கவுன்சிலர் அக்காநாயக்கன்பட்டி அவர்கள் இதற்கான கோப்பையை வழங்கியவர் மகாகுட்டி  முறம்பன்  அதில் வெற்றி பெற்ற அணி   ஸ்ரீ K.M Boys முறம்பன் நான்காம்  பரிசு ரூபாய் 4001 வழங்கியவர் செந்தூர்பாண்டி  அக்காநாயக்கன்பட்டி அதில் வெற்றி பெற்ற அணி சேவியர் பள்ளி நெல்லை இதற்கான கோப்பையை வழங்கியவர் அருண்பிரியா அவர்கள் ஓசனூத்து  மனோஜ் அவர்கள் முறம்பன் , 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஐந்தாம் பரிசு ரூபாய் 2001 வழங்கியவர் தங்கம் அவர்கள் பாஜக மகளிர் அணி தூத்துக்குடி தெற்குப்  அதில் வெற்றி பெற்ற அணி  Apm-தூத்துக்குடி இதற்கான கோப்பையை வழங்கியவர் சங்கரி செல்வம் அவர்கள்  ஊராட்சி மன்ற தலைவர் ஆரைக்குளம் .

இந்த மாபெரும் காபடி போட்டிகள் ஏற்பாடுகள் மற்றும் முன்னிலை அனைத்தும் சுடலைமணி தேன்மொழி அவர்கள் ‌. விழாவில் கலந்து கொண்ட காபடி வீரர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம் .

Comments