டிஎம்பி மெக்கவாய் பள்ளி வ.உ.சி அரசு பள்ளியில் 152வது வ.உ.சி‌ பிறந்தநாள் கொண்டாட்டம்!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே அரசு வ.உ.சி மேல் நிலைப் பள்ளியில் வ.உ.சியின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு பேட்டி கட்டுரை பேட்டி பாஜக சார்பில் நடைபெற்றது. டிஎம்பி மெக்கவாய் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவர்களுக்கு வ.உ. சி யின் 152 வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் வடக்கு மாவட்டம் தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் அவர்கள் இனிப்புகளை வழங்கினார். 

பின்னர் அரசு பள்ளி மாணவ மாணவியரின் வரவேற்பு அழைக்கப்பட்டது, அங்கு மாணவர்களின் பேச்சுப் போட்டி கட்டுரை போட்டி கலை நிகழ்ச்சி ஆகிய ஏற்பாடுகளை கல்வியாளர் பிரிவு மந்திரமூர்த்தி மற்றும் கோவில் பிள்ளை அவர்கள் செய்திருந்தார்கள். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் அவர்கள் கலந்து கொண்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு புத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நாட்டுப்பண் இசைக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கி வ.உ.சி அவர்களின் 152 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கு பாஜக சார்பில் சால்வே அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறந்த ஆசிரியர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர் குமார் அவர்கள், மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பிரபு அவர்கள், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தலைவர் சரவணன் அவர்கள், கருங்குளம் வடக்கு ஒன்றிய தலைவர் நங்கமுத்து, கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் கோவில்பிள்ளை ஒன்றியம் கல்வியாளர் செயலாளர் மந்திரம் மூர்த்தி அவர்கள், 

விவசாய அணி மாவட்ட செயலாளர் பேச்சி அவர்கள், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் முருகன் அவர்கள் பிற மொழி பிரிவு மாவட்டச் செயலாளர் தம்பான் அவர்கள், ஊடகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் அவர்கள், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய பொருளாளர் கதிரவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments