பூத்கமிட்டி, மகளிரணி மற்றும் இளைஞர் பாசறை சார்ந்த விண்ணப்பங்கள் நிரப்பும் பணியில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பன் அவர்கள்!!

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி, கயத்தார் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னக்கட்டை மற்றும் வே.தளவாய்புரம் ஆகிய கிராமங்களில், பூத்கமிட்டி,கழக மகளிரணி மற்றும் இளைஞர் பாசறை சார்ந்த விண்ணப்பங்கள் நிரப்பும் பணியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், மாண்புமிகு கடம்பூர் செ.இராஜூ D.Ted.,MLA, அவர்களின் ஆலோசனையின்படி,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அஇஅதிமுக கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் திருமிகு போ.சின்னப்பன் DEEE,Ex.MLA, அவர்கள் ஆய்வுசெய்து கழகப்பணி ஆற்றும் தருணங்களில், கயத்தார் கிழக்கு ஒன்றிய எம்.ஜீ.ஆர் இளைஞர் அணி செயலாளர் திரு அய்யாதுரைப்பாண்டியன் அவர்கள், வே.தளவாய்புரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், கிளை கழக செயலாளர் திரு இராஜகோபால் அவர்கள், முன்னாள் கிளை கழக செயலாளர் திரு வரதராஜன் அவர்கள், கன்னக்கட்டை கிளை கழக செயலாளர் திரு முருகப்பெருமாள் அவர்கள், முன்னாள் கிளை கழக செயலாளர் திரு புலமாடன் அவர்கள், காலணி கிளை கழக செயலாளரும், கூட்டுறவு சங்க தலைவர் திரு காளியப்பன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பூங்கோதை, விளாத்திகுளம்.

Comments