விளாத்திகுளம் அருகே தார் சாலை அமைக்கும் பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு.!!!

 

  -MMH

விளாத்திகுளம்  அருகே தார் சாலை அமைக்கும்  பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு.!!!

  தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்,சுப்புலாபுரம், குமரெட்டியபுரம், வேலாயுதபுரம் கிராமங்களில்  முதலமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழ்  ரூ.1-கோடியே 21- லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் தார் சாலை பணிகளையும் சக்கம்மாள்புரம் செல்லும் தார் சாலை பணிகளையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், ஸ்ரீனிவாசன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல் சிவஞானபுரம்  ஊராட்சி மன்ற தலைவர் தண்டாயுதபாணி மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜன்,ஆதிசங்கர் கிளைச் செயலாளர் காமாட்சி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

விளாத்திகுளம் நிருபர் பூங்கோதை.

Comments