வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.!!!!

 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் டிஎம்பி மெக்கவாய் மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஓட்டப்பிடாரம் மெயின் பஜார் வழியாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்து திட்டம் 2024 முக்கிய நோக்கம். : 

வாக்காளர்கள் பெயர் பதிவு செய்தல் சரிபார்த்தல், கைப்பேசி  செயலி மூலம் இணையவழி சரிபார்த்தல்

4. 11.2023 மற்றும்.         5. 11.2023 அடுத்து தேதி 18.11.2023 & 19.11.2023 இந்த தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இந்த விழிப்புணர்வு பேரணியில் ஓட்டப்பிடாரம் வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார் ,  கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரி கருப்புசாமி பள்ளி தாளாளர்  ஜேம்ஸ் பாஸ்கர்  , உடற்பயிற்சி ஆசிரியர்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

ஓட்டப்பிடாரம் நிருபர் 

முனியசாமி.

Comments