விளாத்திகுளத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு.!!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் வாக்காளர் சிறப்பு முகாம்  நடைபெற்றது.  இந்த வாக்காளர் சிறப்பு முகாமினை மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் அபுல் காசிம் ஆய்வு செய்தார்.  இம்மு முகாமில் பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம் முகவரி மாற்றம் உள்ளிட்ட  சேவைகள் செய்து கொடுக்கப்பட்டன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன்,  துணை வட்டாட்சியர் பாலமுருகன், மற்றும் அலுவலர்கள்,  கிராமஉதவியாளர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

விளாத்திகுளம் நிருபர்  

பூங்கோதை.

Comments