ஓட்டப்பிடாரம், அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயிலுக்கு அறங்காவலர் பணி நியமன ஆணை விழா!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயிலுக்கு அறங்காவலர் நியமன உத்தரவு இந்து சமய அறநிலையத்துறை மூலம் வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா அவர்கள் பேசியது:

1000 வருடம் மிகவும் பழைமையான இந்த சிவன் கோவியில் அறங்காவலர் குழு  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அனைப்படி மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களின் பரிந்துரையின் பேரில் ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா அவர்களின் ஆலோசனையின் பேரில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் பரிந்துரையின் பேரில் தூத்துக்குடி மாவட்டம் அறங்காவலர் குழு தலைவர் திரு.பார்த்திபன் தலைமையில் இந்த   பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.


சாதிபாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பதவி என்ற சமூகநீதி முறையில் ஓட்டப்பிடாரம் சிவன் கோவியில் சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் செல்லக்கனி அவர்கள் கீதா அவர்கள் வேணி ஆகியோர்க்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட  அறங்காவலர் குழு தலைவர் திரு.பார்த்திபன் , ஓட்டப்பிடாரம் சரக ஆய்வாளர் திருமதி.முப்பிடாதி @திவ்யா, ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா  அவர்கள்   மற்றும் அறங்காவலர்கள்  பொதுமக்கள் என பலர்  கலந்து கொண்டனர்.

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments