4வது நாட்களாக தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1500 மக்களுக்கு கயத்தார் அதிமுக சார்பாக உணவு வழங்கப்பட்டது!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  தொடர்ந்து 4வதூ நாட்களாக கயத்தாறு கிழக்கு ஒன்றியம் அதிமுக சார்பில் 1500 பேருக்கு உணவுப் பொருள்கள் மற்றும் குடிநீர்   வழங்கப்பட்டது. நாளையும் இதே போல் 1500 மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ



மருத்துவ வசதிகள் இல்லாமலும் எங்கே செல்ல முடியாத சூழ்நிலையில் மக்கள்  4 அடி தண்ணீரில்  உள்ளனர். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை.   

https://youtu.be/2KM_qWOxLmA

இந்த நிகழ்வில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம்  கருப்புசாமி மற்றும் கயத்தாறு கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் முனியசாமி அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் முடுக்காலன்குளம்  சாமிராஜ் மாணவரணி ஒன்றிய செயலாளர் முருகலிங்கம் கடம்பூர் நகர அம்மா பேரவை செயலாளர் N S மோகன்  தெற்கு வாண்டானம் ஊரட்சி மன்ற தலைவர்  கனகராஜ் மற்றும் சோழபுரம் பஞ்சாயத்து தலைவர் விஜயா அந்தோணி  ஆகியோர் கலந்து கொண்டனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments