மாவட்ட புது துணை ஆட்சியர் நியமனம்!!!


கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம்  தேவிகுளம் தாலுக்காவில் இதற்கு முன்  தேவிகுளம் சப்-கலெக்டர் ஸ்ரீ. ராகுல் கிருஷ்ண ஷர்மா இடமாறுதல் அளிக்கப்பட்ட  நிலையில்

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

திரு.ஜெயகிருஷ்ணன் வி.எம் முசோரி லால் பகதூர் சாஸ்திரி IAS  இன்று அவர் சப்-கலெக்டராக பொறுப்பேற்கிறார்.

இவர் தேசிய நிர்வாக அகாடமியின் 2021 பேட்ச் IAS  அதிகாரியக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இவர் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-அஜித். 

மூணாறு.

Comments