அமமுக பொதுச் செயலாளர் தினகரன் பிறந்தநாள் விழாவை முதியோர் இல்லத்தில் கொண்டாட்டம்!!

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நாகலாபுரத்தில் உள்ள தேனம்மாள் முதியோர் இல்லத்தில் அமுமுக பொதுச்செயலாளர் தினகரன் பிறந்தநாள் (13.12.23) முன்னிட்டு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வி நேதாஜி தலைமையில் கேக் வெட்டியும் இனிப்பு வழங்கியும் உணவு வழங்கியும் பொதுச் செயலாளர் பிறந்த நாளை பெரியவர்களின் ஆசிர்வாதத்தை வேண்டியும் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியில்  விளாத்திகுளம் அமமுக நகர செயலாளர் முத்துராமலிங்கம் கணபதி குமாரசக்கனாபுரம் முத்து கணேஷ் அமமுக இவர்கள் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

விளாத்திகுளம் நிருபர்

- பூங்கோதை.

Comments