கோவை தெற்கு நாடார் சங்கத்தின் சார்பில் காலண்டர் வெளியீடு நிகழ்ச்சி..!!


கோவை
மாவட்டம் மலுமிச்சம்பட்டி கோவை தெற்குநாடர் சங்கத்தின் சார்பில் கோவை நாடார் சங்கம் தலைவர் டாக்டர் டாக்டர் ஆர்.பாஸ்கர் நாடார் அவர்களை சந்தித்து 2024 புதிய காலண்டரை சங்கநிர்வாகிகள் வழங்கினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் சங்கத் தலைவர் எம் பரண பாஸ், எஸ் ஜெயராஜ், மற்றும் கொள்கை பரப்பு செயலாளர். ராஜ்குமார், ஹை கோர்ட் துணைச் செயலாளர், முத்துராஜ், ராமர்மாணிக்கம் நிர்வாகிகள் மணி  தங்க பெருமாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தலைமை நிருபர் 

-ஈசா.

Comments